சற்றுமுன்

உள்ளாட்சியை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு - மசோதாவை தாக்கல் செய்தார் உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி

வார்டு வரையறை செய்யும் பணி நிறைவடையாததால் பதவி நீட்டிப்பு என மசோதாவில் தகவல்

தந்தி டிவி

உள்ளாட்சியை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு. இந்த பதவி நீட்டிப்புக்கான மசோதாவை தாக்கல் செய்தார் உள்ளாட்சிதுறை அமைச்சர் வேலுமணி. வார்டு வரையறை செய்யும் பணி நிறைவடையாததால் பதவி நீட்டிப்பு என மசோதாவில் தகவல். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் மசோதாவில் தகவல். இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்