சற்றுமுன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றம்.

தந்தி டிவி

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பு

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றம். 3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும். அதுவரை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், இடைத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை நீடிக்கிறது - உயர்நீதிமன்றம்

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை பற்றி ரங்கராஜ் பாண்டே

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்