செய்திகள்

BREAKING || "விரைவில்..." - ஜாபர் சாதிக் விவகாரத்தில் அடுத்த அதிரடி

தந்தி டிவி

 போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது

2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதாகி சிறையில் உள்ளார்

ஜாபர் சாதிக்குடன் சென்னையை சேர்ந்த முஜிபுர், முகேஷ், விழுப்புரத்தை சேர்ந்த அசோக் குமார், சதானந்தம் ஆகியோரும் கைதாகினர்

ஜாபர் சாதிக் உட்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விரைவில் விசாரணை நடைபெறும் என தகவல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்