செய்திகள்

இன்றைய டாப் செய்திகள் (26-05-2025) | Today Top News | INDRU | Thanthi TV

தந்தி டிவி
• தமிழகத்தில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு ..... • வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி..... • கோவை மலைப்பகுதி மற்றும் நீலகிரியில் அதிகனமழை நீடிக்கும்... • நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்... • நீலகிரியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்படும் வரை சுற்றுலா தலங்கள் மூடல்.... • நீலகிரியில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை.... • உதகை அருகே பெம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் பயங்கர நிலச்சரிவு.... • கோவை மாவட்ட மலைப்பகுதியில் அதி கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.... • நீலகிரியில் தொடரும் கனமழை காரணமாக மாயாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு... • உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்