இந்தியா

"பொய் வாக்குறுதி அளித்தது பெங்களூரு அணி" - நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தகவல்

"பொய் வாக்குறுதி அளித்தது பெங்களூரு அணி" - நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தகவல்

தந்தி டிவி
ஐ.பி.எல். போட்டியில் தம்மை மீண்டும் தேர்வு செய்வதாக பெங்களூரு அணி பொய் வாக்குறுதி அளித்ததாக நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், வீரர்களின் ஏலம் போது , தம்மை தேர்வு செய்துவிடுவோம் என்று பெங்களூரு அணி கூறியதாகவும், அதன் பிறகு தம்மை பெங்களூரு அணி தொடர்பு கொள்ளவே இல்லை என்றும் கிறிஸ் கெயில் கூறியுள்ளார். பெங்களூரு அணி தம்மை தக்க வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டதாகவும், அதனால் எவ்வித கவலையும் அடையவில்லை என்று கெயில் கூறியுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை