இந்தியா

தாம்பரம் - நெல்லை இடையிலான முன்பதிவில்லா அந்த்யோதயா ரயில் இன்று அறிமுகம்

முன்பதிவில்லா அந்த்யோதயா ரயில் இன்று அறிமுகம்..

தந்தி டிவி

முழுக்க முழுக்க முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளைக் கொண்ட அந்த்யோதயா விரைவு ரயில் சேவையை ரயில்வேத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை வரையிலான அந்த்யோதயா ரயில் சேவை இன்று தொடங்குகிறது.தினமும் இயக்கப்படும் இந்த ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஊர்களில் மட்டும் நின்று செல்லும்.இந்நிலையில் அந்த்யோதயா ரயில் சேவையை குமரி வரை நீட்டிக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்