இந்தியா

செல்ஃபி எடுப்பது போல வந்து ஜெகன் மோகன் ரெட்டியை ஆயுதத்தால் தாக்கிய இளைஞர்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு சென்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை, விமான நிலையத்தில் பணிபுரியும் ராஜு என்பவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார்.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு சென்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை, விமான நிலையத்தில் பணிபுரியும் ராஜு என்பவர், கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். செல்ஃபி எடுப்பது போல, ஜெகன் மோகன் ரெட்டியின் அருகே வந்த ராஜூ, கண் இமைக்கும் நேரத்தில் கத்தி போன்ற ஆயுதத்தால், அவரின் தோள்பட்டையில் குத்தினார். இதனால், ரத்தம் கசிந்ததை தொடர்ந்து, ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தப்பிக்க முற்பட்ட ராஜூவை, போலீசார் சுற்றி வளைத்து, கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்