இந்தியா

நாட்டுப்புறப்பாடல்களில் கலக்கும் இளைஞர் - பழமையில் புதுமையைப் புகுத்தி அசத்தல்

காஷ்மீரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் நாட்டுப்புற இசையை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தந்தி டிவி

காஷ்மீரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் நாட்டுப்புற இசையை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.பர்முல்லா மாவட்டத்தைச் சேர்ந்த அடில் மன்சூர் ஷா தன் தந்தையைப் பின்பற்றி நாட்டுப்புறப்பாடல்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.யூ டியூப் தளத்தில் பதிவேற்றப்படும்.இவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பாரம்பரிமிக்க நாட்டுப்புற பாடல்களில் புதுமையைப் புகுத்தும் இவர் இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்