இந்தியா

Thiruppur | கிணற்றில் தவறி விழுந்து இறந்த இளைஞர் - இரண்டு நாட்களாக கிடைக்காத உடல்

கிணற்றில் தவறி விழுந்து இறந்த இளைஞர் - இரண்டு நாட்களாக கிடைக்காத உடல்

thanthitv

#Thiruppur | #Udumalai | #CCTV | #ThanthiTV Thiruppur | கிணற்றில் தவறி விழுந்து இறந்த இளைஞர் - இரண்டு நாட்களாக கிடைக்காத உடல் திருப்பூர் மாவட்டம், உடுமலையில், கினற்றில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்பதில் தாமதமாகி வருவதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தீர்த்த கிணற்றில் இரு தினங்களுக்கு முன் மணிகண்டன் என்ற இளைஞர், கிணற்று தடுப்பில் சாய்ந்து நின்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார். இறந்தவரின் உடலை உடுமலை தீயணைப்பு துறையைச் சேர்ந்த மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். இரண்டு நாட்களாகியும், இறந்தவரின் உடல் மீட்கப்படவில்லை எனக் கூறி, உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக, காவல் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து, இளைஞரின் உறவின்ர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே