இந்தியா

புதுச்சேரி: வேலையில்லா பட்டதாரிகள் பேரணி - இளைஞர்களை திடீரென சந்தித்த முதலமைச்சர்

புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப கோரி 300-க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் சட்டமன்றத்தை நோக்கி அமைதி பேரணி சென்றனர்.

தந்தி டிவி

புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப கோரி, 300-க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் சட்டமன்றத்தை, நோக்கி அமைதி பேரணி சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த முதலமைச்சர் நாராயணசாமி, திடீரென இளைஞர்களை சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்கள், கையெழுத்திட்ட மனுவையை

மனுவை பெற்றுக்கொண்ட அவர், காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என உறுதி அளித்து சென்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்