இந்தியா

பீகாரில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர்கள்.. பின் சென்று தள்ளிவிடும் போலீசார்.. பரபரப்பு காட்சி

தந்தி டிவி

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இளைஞர்கள்..

பின் சென்று தள்ளிவிடும் போலீசார்.. பரபரப்பு காட்சி

பீகாரில் வாகன சோதனைக்கு நிற்காமல் சென்ற இளைஞர்களை போலீசார் தள்ளிவிடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜமுய் காவல்துறையினர், வாகன சோதனையில் ஈடுபட்ட போது, ஹெல்மெட் அணியாததற்காக ஸ்கூட்டியில் சென்ற இருவரை நிறுத்த முயன்றுள்ளனர்.

ஆனால், அந்த இளைஞர்கள் இருவரும் நிற்காமல் ஸ்கூட்டியுடன் சென்ற நிலையில், மற்றொரு காவலர் அவரை பின்தொடர்ந்து அவர்களை தரையில் தள்ளிவிடுள்ளார், இதன் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்