இந்தியா

`இதை சாப்பிட்டால் கேன்சர் வரலாம்' - தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் தடைக்கு வாய்ப்பு

தந்தி டிவி

பாண்டிச்சேரி, தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் பஞ்சுமிட்டாய் விற்பனை தடைசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சுமிட்டாயில் உள்ள வேதிப்பொருள், புற்றுநோயை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது எனக்கூறி பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு அரசு, பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக உணவுத்துறை அதிகாரிகள், பஞ்சுமிட்டாயின் மாதிரிகளை எடுத்து, பரிசோதித்து வருகின்றனர். இதனால், கர்நாடகாவிலும், பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடைவிதிக்கும் சூழல் உருவாகியுள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்