இந்தியா

3 கேரள மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

கேரளாவில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கண்ணூர், காசர்கோடு, இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கேரளாவில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், கண்ணூர், காசர்கோடு, இடுக்கி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 19 ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் கேரள மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்