இந்தியா

#Breaking : எடியூரப்பா மீது பாய்ந்த போக்ஸோ... தோண்ட தோண்ட வெளியாகும் பூதம்..! - போலீசார் அதிரடி

தந்தி டிவி

கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு சிஐடிக்கு மாற்றம்/17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரில், பெங்களூரு சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு/உதவி கேட்டு சமீபத்தில் எடியூரப்பாவை அவரது இல்லத்தில் சந்திக்க சென்ற போது, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்/போக்சோ வழக்கு தற்போது சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக, பெங்களூரு காவல்துறை இயக்குநர் அலோக் மோகன் தகவல்/எடியூரப்பா மீது புகார் அளித்துள்ள சிறுமியின் தாய், இதற்கு முன்பு இதே போன்று 50க்கும் மேற்பட்டோர் மீது புகார் அளித்துள்ளதாக தகவல்/தான் ஆறுதல் கூறி அனுப்பியதை, தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு பொய் புகார் கொடுத்துள்ளதாக எடியூரப்பா விளக்கம்/கோப்புக்காட்சி/5/எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு சிஐடிக்கு மாற்றம்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி