இந்தியா

யாஸ் புயல் பாதிப்பு - மீட்பு பணிகள் தீவிரம்... ரோந்து படகு மூலம் கிராம‌ மக்கள் மீட்பு

யாஸ் புயல் பாதித்த ஒடிசா மேற்குவங்கம் மாநிலங்களில் கடலோர காவல் படையின் ரோந்து படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளன.

தந்தி டிவி

யாஸ் புயல் பாதிப்பு - மீட்பு பணிகள் தீவிரம்... ரோந்து படகு மூலம் கிராம‌ மக்கள் மீட்பு

யாஸ் புயல் பாதித்த ஒடிசா மேற்குவங்கம் மாநிலங்களில் கடலோர காவல் படையின் ரோந்து படகுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில் மேற்குவங்கம் மாநிலத்தில் மழை வெள்ளம் பாதித்த நயாசாரா(Nayachara) பகுதியில் சிக்கி தவித்த மக்கள் கடலோர காவல்படையின் ரோந்து படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கடலோர காவல்படை தெரிவித்து உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்