இந்தியா

ஒடிசாவை நெருங்கிய யாஸ் புயல் - மழையுடன், பலத்த காற்று வீசுகிறது

வங்க கடலில் நிலை கொண்டு உள்ள யாஸ் ஒடிசா கடற் பகுதியை நெருங்கி வருகிறது.

தந்தி டிவி

ஒடிசாவை நெருங்கிய யாஸ் புயல் - மழையுடன், பலத்த காற்று வீசுகிறது

வங்க கடலில் நிலை கொண்டு உள்ள யாஸ் ஒடிசா கடற் பகுதியை நெருங்கி வருகிறது. இதன் காரணமாக ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதலே கடுமையான சூறைக்காற்று வீசி வருகிறது. யாஸ் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில் ஒடிசாவின் கடற்கரை பகுதிகளில் கனமழையுடன், பலத்த காற்று வீசத்து தொடங்கியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்