இந்தியா

உலகின் மிகப் பெரிய ஸ்மாட்போன் தொழிற்சாலை திறப்பு

செல்போனுடன் தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனம் பெட்டிகள் போன்ற மின்னணு சாதனங்களும் தயாராக உள்ளன.

தந்தி டிவி

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உலகின் மிகப் பெரிய மொபைல் போன் தொழிற்சாலையை தென் கொரிய அதிபர் மூன் மற்றும் பிரதமர் மோடி கூட்டாக திறந்து வைத்தனர். 500 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில், செல்போனுடன் தொலைக்காட்சி மற்றும் குளிர்சாதனம் பெட்டிகள் போன்ற மின்னணு சாதனங்களும் தயாராக உள்ளன. இதன் மூலம் பல லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்