இந்தியா

உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக மனநல தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு புதுச்சேரி சுகாதார துறை சார்பில் மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
உலக மனநல தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு புதுச்சேரி சுகாதார துறை சார்பில் மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மனநலம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி முக்கிய சாலைகளில் பேரணியாக வலம் வந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்