கடலோர வளங்களை பாதுகாக்க 400 மில்லியன் டாலர் - இந்தியாவுக்கு வழங்குகிறது உலக வங்கி
கடலோர மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் 400 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை உலக வங்கி அறிவித்துள்ளது.
தந்தி டிவி
கடலோர மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் 400 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை உலக வங்கி அறிவித்துள்ளது. கடல்சார் மக்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்க இந்த உதவி என உலக வங்கி விளக்கம் அளித்துள்ளது.