இந்தியா

நிலக்கரி சுரங்கத்தில் 20 நாட்களாக தொடரும் மீட்புப்பணி...

மேகாலயா மாநிலம், ஜெயிந்தியா மலைப்பகுதியில், வெள்ளத்தால் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்கும் பணி 20-ஆவது நாளாக தொடர்கிறது.

தந்தி டிவி
மேகாலயா மாநிலம், ஜெயிந்தியா மலைப்பகுதியில், வெள்ளத்தால் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள பணியாளர்களை மீட்கும் பணி 20-ஆவது நாளாக தொடர்கிறது. 370 அடி ஆழ சுரங்கத்தில் சிக்கியுள்ள 15 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழு, தீயணைப்புதுறையினர், கடற்படை வீரர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். தற்போது சுரங்கத்திற்குள் பம்புகளை இறங்கி நீரை வெளியேற்றும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்