இந்தியா

Women | மும்பையின் அசுர காற்றில் பறந்து வந்த உலோக தகடு - தலை மேல் விழுந்ததும் அப்படியே சுருண்ட பெண்

thanthitv

மஹாராஷ்டிரா மாநிலம் வசாயின் கோகுல்ட்வார் பகுதியில் பெய்த பலத்த மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக, கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த உலோகத் தகடு ஒன்று திடீரென காற்றில் பறந்து வந்து, கீழே நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது விழுந்து பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் அந்தப் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்