இந்தியா

பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் : காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசுகளுக்கு ராகுல் கடிதம்

பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் : காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசுகளுக்கு ராகுல் கடிதம்

தந்தி டிவி

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவை, மேலவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அரசுகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். வரும் கூட்டத் தொடரிலேயே இதனை நிறைவேற்ற அந்த கடிதத்தில் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்