இந்தியா

MP Police| தடியடி நடத்திய போலீசை விரட்டி விரட்டி வெளுத்து விட்ட பெண்கள் - தீயாய் வைரலாகும் வீடியோ

தடியடி நடத்திய போலீசை விரட்டி விரட்டி வெளுத்து விட்ட பெண்கள் - தீயாய் வைரலாகும் வீடியோ

thanthitv

மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி பகுதியில் போலீசாரை பெண்கள் விரட்டியடித்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அமோலா(Amola) என்ற கிராமத்தில் மதுக்கடையை மூடக்கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட‌வர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியதால் ஆத்திரம் அடைந்த பெண்கள், போலீசாரை கற்களை வீசியும், கம்புகளால் தாக்கியும் விரட்டியடித்தனர். போலீசார் மிரண்டு ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Gift ``லவ் அஜித்குமார்.. பிரியமுடன் விஜய்’’ என எழுதி அஜித்துக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த CM விஜய்

DMDK | Premalatha | DMK | MK Stalin | இடைத்தேர்தலில்... பிரேமலதா எடுத்த முடிவு

Today Gold Rate | விநாயகர் சதுர்த்தி நாளான இன்று தங்கம் விலை சரிவு

Ambedkar Statue | சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

Chennai Omni Bus Ticket Issue| சாட்டையை சுழற்றிய அரசு.. டிக்கெட் ரேட்டை இறக்கிய ஆம்னி பஸ்கள்