இந்தியா

Punjab | ரோட்டில் நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... மிருகம் போல் வந்தவன் செய்த காரியம்

ரோட்டில் நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை...

thanthitv

#punjab | #shockingvideo ரோட்டில் நடந்து சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... மிருகம் போல் வந்தவன் செய்த காரியம் சாலையில் சென்ற பெண்ணிடம் வழிமறித்து செல்போன் பறிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ராயல் ஹோட்டல் என்ற இடத்திற்கு அருகே, சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு