இந்தியா

ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பெற்ற பெண்

தாய்-சேய்கள் நலமுடன் இருப்பதாக தகவல்

தந்தி டிவி

கோத்தகிரியை சேர்ந்த விவேக்-வித்யா தம்பதியினருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளனர். அவர்கள் துடியலூர் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சையின் பலனாக வித்யா கர்ப்பமாகியுள்ளார்.

3 மாதம் ஆன நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது 3 கருக்கள் உருவாகியது தெரியவந்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வித்யாவிற்கு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர்.சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு இல்லாததால் அறுவை சிகிச்சை முறையில் 3 ஆண் குழந்தைகளை வெளியே எடுத்தனர். பிறந்த 3 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மோதல்...5 வீடுகளில் புகுந்து தாக்குதல்...

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்