இந்தியா

ஹைதராபாத்தில் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர் : மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று அஞ்சலி

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிந்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரிந்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத்தில் பல்கலைக்கழகம் சார்பில் ஏராளமான பெண்கள் உயிரிழந்த பெண்ணிற்கு மெழுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்