இந்தியா

மாஸ்க் அணிந்து கொண்டு பேச சொன்னதால் ஆத்திரம் , பெண் ஒப்பந்த ஊழியரை தாக்கிய சுற்றுலாத்துறை அதிகாரி

ஆந்திராவில் முக கவசம் அணிந்து கொண்டு பேசுமாறு கூறிய பெண் ஊழியர் அரசு சுற்றுலாத்துறை அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
ஆந்திராவில் முக கவசம் அணிந்து கொண்டு பேசுமாறு கூறிய பெண் ஊழியர் அரசு சுற்றுலாத்துறை அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சுற்றுலாத்துறை விடுதியில் துணை மேலாளராக இருப்பவர் பாஸ்கர் ராவ் என்பவரை அதே விடுதியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்க்கும் உஷாராணியை தாக்கியுள்ளார். இதையடுத்து துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஸ்கர் ராவை நெல்லூர் போலீசார் கைது செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்