இந்தியா

தொடங்கியது உறைபனி - சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கேரள மாநிலம் மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி சீசன் தொடங்கியுள்ளது.

தந்தி டிவி
கேரள மாநிலம் மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி சீசன் தொடங்கியுள்ளது. அதிகாலையில் காணப்படும் உறைபனியை காண சுற்றுலா பயணிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். பனி படர்ந்த மலர் தோட்டங்களில் அவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்