இந்தியா

கேரளாவில் மதுக்கடை வருமானத்தை பெருக்க புதிய திட்டம் ?

கேரளாவில் மதுக்கடை வருமானத்தை பெருக்க அரசால் புதிய திட்டம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி
கேரளாவில் மதுக்கடை வருமானத்தை பெருக்க அரசால் புதிய திட்டம் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கு விதிமுறை தளர்த்தப்பட்டு மதுபான விற்பனையை கேரள அரசு துவங்கிய நிலையில், சமூக இடைவெளியை காக்க, விற்பனைக்காக வகுத்த புதிய திட்டம், அரசு எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்றும், மதுக் கடைகளில் வருமானம் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மொபைல் அப்ளிகேஷன் திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என, மதுப்பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்