இந்தியா

New 1000 Rs Note| RBI | புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியாகிறதா?

புதிய 1000 ரூபாய் நோட்டுகள் வெளியாகிறதா?

thanthitv

புழக்கத்திலிருந்து நீக்கப்பட்ட 100 ரூபாய் நோட்டுகள் மஞ்சள் வண்ணத்திலும், புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் போலி என மத்திய அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

மஞ்சள் நிற 100 ரூபாய் நோட்டு மற்றும் புதிய 1,000 ரூபாய் நோட்டு வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது... இந்நிலையில், இவை எவ்வித ஆதாரமும் இல்லாத வதந்திகள் என்றும், இது குறித்து ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது...

பொதுமக்கள் இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத மற்றும் தவறான தகவல்களை நம்பவோ அல்லது மற்றவர்களுக்குப் பகிரவோ வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

#new1000rsnote #rbi #thanthitv

DMK Councillor Speech| ``கரூரிலே போட்டு இருந்தா..’’ என சவுண்டு விட்ட திமுக டீட்டா சரவணன் எங்கே?

Theni Prisons Issue| தேவைப்பட்டால்..பாஸான ஷூட்டிங் ஆர்டர் - காவல்துறை அதிரடி முடிவு

Arnab Cyclone Update| கரையை தொட்ட புயல்.. சென்னைக்கு திடீர் ரத்து

Sekarbabu | DMK | சேகர்பாபு மீது வழக்குப்பதிவு.. இதுதான் காரணமா!

Omni Bus| பெரும் வேதனையில் ஆம்னி பேருந்து ஓனர்கள் - அரசுகளிடம் வைத்த ரெக்வஸ்ட்