இந்தியா

ஒடிசா மாநிலத்தில் 70 யானைகள் கூட்டம் அட்டகாசம்

ஒடிசா மாநிலத்தில் யானைகள் கூட்டம் அட்டகாசம் - வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் முயற்சி தோல்வி

தந்தி டிவி

ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் அருகே உள்ள சாடிபால் கிராமத்திற்கு அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் இருந்து வந்த யானை கூட்டம் சுமார் 20 ஏக்கர் விளைநிலத்தை சேதப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்துள்ளதாக கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்