இந்தியா

2019-க்குள் 10 லட்சம் இடங்களில் வை-பை வசதி - தொலைத் தொடர்புத் துறை செயலர் தகவல்

நாட்டில் பொது இடங்களில் வை-பை சேவையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தொலைத் தொடர்பு துறை செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
நாட்டில் பொது இடங்களில் வை-பை சேவையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தொலைத் தொடர்பு துறை செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தாண்டுக்குள் பத்து லட்சம் இடங்களில் வை-பை சேவை அளிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இதை செயல்படுத்த முன்வர வேண்டும் என்றும், பொது இடங்களில் வை-பை சேவை வழங்கும் நபர்களை நியமிக்கும் திட்டம் உள்ளதாகவும், உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைத்ததும் அது செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்