இந்தியா

ஒரே மாதிரி விக்கெட்டை பறிகொடுக்கும் கோலி - விமர்சனம்

தந்தி டிவி

                                           ஒரே மாதிரி விக்கெட்டை பறிகொடுக்கும் கோலி - விமர்சனம்

• ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி ஒரே மாதிரி விக்கெட்டை பறிகொடுப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. • மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய கோலி, 29 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டார்க் பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். • இந்த தொடரில் பெரும்பாலான இன்னிங்ஸில், ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை EDGE வாங்கி ஆட்டமிழந்ததை சுட்டிக்காட்டி, கோலியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்