இந்தியா

"என்னப்பா அரிசி இல்லையா" ரேஷனுக்கு வந்த படையப்பா ...

தந்தி டிவி

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் உலாவி வந்த படையப்பா காட்டு யானை, மறையூர் பகுதியில் சுற்றி திரிந்து வருகிறது. இந்தநிலையில் அந்த யானை, தலையார் எஸ்டேட்டில் ரேஷன் கடையின் கதவு உடைக்க முயற்சித்துள்ளது. அதனைத்தொடர்ந்து பாம்பன்மலை எஸ்டேட்டில் உள்ள ரேஷன் கடையை உடைத்து, அங்கிருந்த அரிசியை தின்ற படையப்பா யானை, ஒருவரது வீட்டையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளது. மேலும் இரவில் தோட்டத்தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் உலாவி வருகிறது. இதனால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள பொதுமக்கள், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

MK Stalin | ஒரே இடத்தில் ஸ்டாலின் முன் அசெம்பிள் ஆன MPக்கள் - முடிவோடு காத்திற்கும் திமுக..

MK Stalin | DMK | Congress | வாய்ஸை ரெய்ஸ் செய்த MK ஸ்டாலின் - அனைவருக்கும் பதிலடி

Rahul Gandhi | Stalin | Chennai | சகோதரர் ஸ்டாலின் நல்ல முடிவெடுப்பார்

DMK | MK Stalin | முக்கிய பவரோடு திமுக - தமிழகம் நோக்கி இந்தியாவின் அதிமுக்கிய தலைகள்

Manothangaraj | BJP | DMK | "பாஜகவின் தந்திரத்திற்கு பலியாகிவிடக்கூடாது"