இந்தியா

இணையத்தில் வைரலான `விஸ்கி ஐஸ்கிரீம்' - களத்தில் இறங்கி அதிரடி காட்டிய அதிகாரிகள்

தந்தி டிவி

ஹைதராபாத்தில் விஸ்கி ஐஸ்கிரீம் விற்றது தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜூபிலி ஹில்ஸ் குடியிருப்பில், செயல்பட்டு வரும் கடை ஒன்று, விஸ்கி ஐஸ்கிரீம் விற்கப்படும் என சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளது. இதுகுறித்து தவகவலறிந்த அதிகாரிகள், சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு கிலோ ஐஸ்கிரீமுக்கு 60 மில்லி என்ற அடிப்படையில் விஸ்கியை கலந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கடையை சீல் வைத்த அதிகாரிகள், 3 பேரை கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்