இந்தியா

AI டெக்னாலஜி என்ன செய்யும்? - இந்தியாவில் மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லா சொன்ன பாயிண்ட்

தந்தி டிவி

மக்களையும், நிறுவனங்களையும் மேம்படுத்துவதே ஏ.ஐ. தொழில்நுட்பம் என மைக்ரோசாப்ட் நிர்வாக அதிகாரியும் தலைவருமான சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். மும்பையில் ஏ.ஐ. டூர் அமர்வில் உரையாற்றிய அவர், தொழில்நுட்பத்தைப் பற்றி நாம் பேசும்போது, ​​அது இப்போது நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை மறுபரிசீலனை செய்ய அனுமதிப்பதாக கூறினார். முன்னேற்றப் பாதையில் ஓர் அடி முன்வைக்க ஏஐ தொழில்நுட்பம் பயன்படுவதாக கூறினார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்