இந்தியா

கொல்கத்தாவில் கனமழையால் சாய்ந்த மரம்...

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கனமழையால் பிரின்ஸ் அன்வர் ஷா சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று பெயர்ந்து விழுந்தது.

தந்தி டிவி

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கனமழை பெய்தது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால், பிரின்ஸ் அன்வர் ஷா சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று பெயர்ந்து விழுந்தது. இதில், மரத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்கள் சேதமடைந்தன. பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, சாலையில் கிடந்த மரம் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்