இந்தியா

மேற்கு வங்கம் : பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, திரிணமுல் கட்சியின் மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்தினர்.

தந்தி டிவி

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, திரிணமுல் கட்சியின் மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடியை சந்தித்த அடுத்த சில நிமிடங்களில், மாணவர்கள் போராட்டம் நடந்த இடத்திற்கு சென்ற மம்தா பானர்ஜி, மாணவர்களுடன் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்