இந்தியா

"மேற்குவங்க அரசை கலைக்க தைரியம் உள்ளதா?"- பிரதமர் மோடிக்கு அமைச்சர் சுப்ரதா முகர்ஜி சவால்

மேற்குவங்க அரசை கலைக்க பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தைரியம் இருக்கிறதா என அம்மாநில பஞ்சாயத்து துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி சவால் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

மேற்குவங்க அரசை கலைக்க பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு தைரியம் இருக்கிறதா என அம்மாநில பஞ்சாயத்து துறை அமைச்சர் சுப்ரதா முகர்ஜி சவால் விடுத்துள்ளார். பாங்குராவில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மோடியும், அமித்ஷாவும் இந்தியாவை சீர்குலைப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்