இந்தியா

மேற்குவங்கம் : சிலிகுரியில் உள்ள சந்தையில் பயங்கர தீ விபத்து

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள ரபீந்திரநகர் சந்தையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

தந்தி டிவி
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள ரபீந்திரநகர் சந்தையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் அங்கு வந்த வீரர்கள், நீண்ட நேரம் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்