இந்தியா

Westbengal Election 2026| ``பாஜக 50 சீட்டுக்கும் குறைவாகவே வெற்றிபெறும்'' - அபிஷேக் பானர்ஜி

``பாஜக 50 சீட்டுக்கும் குறைவாகவே வெற்றிபெறும்'' - அபிஷேக் பானர்ஜி

thanthitv

``மேற்குவங்கத்தில் பாஜக 50 சீட்டுக்கும் குறைவாகவே வெற்றிபெறும்'' - அபிஷேக் பானர்ஜி

பாஜக 50 தொகுதிகளுக்கும் குறைவாகவே வெற்றி பெறும் என அபிஷேக் பானர்ஜி கருத்து மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், பாஜக 50 இடங்களை கூட வெல்ல முடியாது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவின் பாபனிபூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு பேசிய அவர், 294 தொகுதிகளில் 225க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணாமூல் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மக்களின் ஆதரவு முழுமையாக தங்களுக்கே இருப்பதாகவும், தேர்தல் முடிவுகள் அதனை நிரூபிக்கும் என்றும் அவர் கூறினார்

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை