இந்தியா

ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் : லேசான தடியடி நடத்தி எச்சரிக்கும் போலீசார்

மேற்குவங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோரை போலீசார் தடுத்து நிறுத்தி அடித்து அனுப்பினர்.

தந்தி டிவி

மேற்குவங்க மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றுவோரை போலீசார் தடுத்து நிறுத்தி அடித்து அனுப்பினர். ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் வந்தோரை போலீசார் எச்சரித்து அனுப்பும் காட்சி வெளியாகி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்