இந்தியா

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

தந்தி டிவி

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கின் போது ஹோட்டல்கள், மளிகைக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை திறக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வாரம்தோறும் வெள்ளி இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க், வார இறுதி ஊரடங்கின் போது ஹோட்டல்கள், மளிகைக்கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஹோட்டல்கள், டீக்கடைகள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்