இந்தியா

வயநாட்டில் மீண்டும் இயற்கையின் ஆட்டம்... முண்டகையை நெருங்க முடியா ஆக்ரோஷம்

தந்தி டிவி

வயநாட்டில் மீண்டும் இயற்கையின் ஆட்டம்... முண்டகையை நெருங்க முடியா ஆக்ரோஷம்

வயநாட்டில், சடலங்களை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 126 பேரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முண்டக்கை பகுதியில் பெய்த கனமழை காரணமாக, தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’