இந்தியா

இடுக்கி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - வினாடிக்கு1410 கன அடி நீர் வெளியேற்றம்

கேரள மாநிலம் இடுக்கி அணையிலிருந்து ஆறாவது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு மதகு வழியாக வினாடிக்கு ஆயிரத்து 410 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தந்தி டிவி

கேரள மாநிலம் இடுக்கி அணையிலிருந்து ஆறாவது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஒரு மதகு வழியாக வினாடிக்கு ஆயிரத்து 410 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இடுக்கி அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக திறக்கப்படுகிறது. கடந்த மாதம் 19ஆம் தேதி 3 ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்