இந்தியா

வோடபோன் SIM யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..

தந்தி டிவி

வோடபோன் ஐடியா இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது... இந்த சேவைகள் அடுத்த 6 முதல் 7 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் வோடோபோன் தாமதமாக 5ஜி சேவையை அறிமுகம் செய்கிறது. கட்டண சேவைகள் 5ஜி அறிமுகப்படுத்தப் படும்போது அறிவிக்கப்பட உள்ளன...

Anbil Mahesh Case | அன்பில் மகேஷ் நண்பரிடம் விசாரணை.. 7 மணிநேரம் நடந்தது என்ன?

Antibiotics | Tablets | "ஆன்டிபயாட்டிக், வலி நிவாரண மாத்திரைகள்.. சட்டப்படி குற்றம்.."

BREAKING || பரபரப்பை கிளப்பிய மதுரை மாநகராட்சி முறைகேடு... கோர்ட் போட்ட உத்தரவு

Mission Olympic 2036 | சிறப்பு அதிகாரியாக இறங்கிய மயில்வாகனன் IPS - ஏன் தெரியுமா?

Kolathur #MLA Babu | Health | MLA வி.எஸ்.பாபு உடல்நிலை? - வந்தது அடுத்த அப்டேட்