இந்தியா

விஸ்வநாதன் ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த 20 வயது இந்திய இளைஞர்

தந்தி டிவி

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக தெலங்கானாவைச் சேர்ந்த 20 வயது இளம் வீரர் அர்ஜுன் எரிகேசி முன்னேறியுள்ளார். செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி அர்ஜுன் எரிகேசி முதலிடம் பிடித்துள்ளார். ஃபிடே வெளியிட்ட லைவ் ரேட்டிங் அடிப்படையிலான பட்டியலில் 2 ஆயிரத்து 756 புள்ளிகள் பெற்று அர்ஜுன் எரிகேசி இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, குகேஷ் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். சர்வதேச அளவில் அர்ஜுன் எரிகேசி ஒன்பதாவது இடம் வகிக்கிறார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்