இந்தியா

மனைவியை பிரியும் சேவாக்.. விவாகரத்து? | Virender Sehwag

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விரேந்திர சேவாக், தனது மனைவியை பிரிந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. சேவக் - ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2004ஆம் ஆண்டு திருமணமான நிலையில், இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக சேவாக்கும், ஆர்த்தியும் பிரிந்து வாழ்வதாக தகவல் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் இருவரும் UNFOLLOW செய்துள்ள நிலையில், விரைவில் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க உள்ளதாக வட இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

BREAKING || ஒவ்வொரு தலைவர்களுடனும் தனித்தனியாக நடந்த மீட்டிங்

Whatsapp | Meta | Notice | வாட்ஸ்ஆப்-க்கு தேதி குறித்த மத்திய அரசு

TVK alliance | CM Vijay | ""புதிய கூட்டணி பெயர்..." - கூட்டத்தில் சொன்ன CM விஜய்

BREAKING || "பெரும் சிக்கலில் திமுக... தவெகவுக்கு இனிதான் சவால்"-கணிக்கும் அரசியல் விமர்சகர் நாகராஜ்

BREAKING || "இதை மாற்ற வேண்டும்" - பிரதமருக்கு CM விஜய் முக்கிய கடிதம்