இந்தியா

விராட் கோலியிடம் பகிரங்கமான மன்னிப்பு கேட்ட டிவில்லியர்ஸ் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி பங்கேற்கவில்லை. கோலி பங்கேற்காதது குறித்து கருத்து தெரிவித்த அவரது நண்பரும் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டனுமான டிவில்லியர்ஸ், கோலிக்கு 2வது குழந்தை பிறக்க இருப்பதால் தொடரில் அவர் பங்கேற்கவில்லை என சமீபத்தில் கூறினார். இதனையடுத்து கோலி-அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், கோலிக்கு 2வது குழந்தை பிறக்க இருப்பதாக தான் கூறியது தவறானது என்றும், அதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். கோலி ஏன் பங்கேற்கவில்லை என்பது பற்றி யாருக்கும் தெரியாது என்றும், கோலி மீண்டும் கிரிக்கெட் விளையாட வாழ்த்து தெரிவிப்பதாகவும் டிவில்லியர்ஸ் பேசியுள்ளார்.

Chennai | தவெக நிர்வாகி கொ*ல வழக்கில் திருப்பம்.. காவல் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

delhi | டெல்லியில் அசம்பாவிதம்.. கட்டடம் இடிந்து விழுந்து கோர விபத்து

Nellai | Train Crowd | நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் | முண்டியடித்து ரயிலில் ஏறிய காட்சி

Death | Chennai | பீடி கொடுக்க மறுத்ததால் அடித்தே கொ*ல.. பரிதாபமாக பலியான வடமாநில தொழிலாளர்

Breaking | Delhi | டெல்லியின் ஹாட்ஸ்பாட்டில் கட்டடம் இடிந்து கோர விபத்து | உள்ளே சிக்கிய மாணவர்கள்?