இந்தியா

பைக்கில் சென்ற இளைஞர் கண்ட காட்சி... கண் முன் நின்ற கூட்டம்... அடுத்த நிமிடமே தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி - அல்லுவிட வைக்கும் வீடியோ

தந்தி டிவி

கேரளாவில் காட்டுப்பன்றி கூட்டத்தில் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் காயமடைந்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. குறும்பாலா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பந்தளம் பகுதி வழியாக இரவில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காட்டுப்பன்றி கூட்டம், சாலையின் நடுவே நின்று கொண்டிருந்தது. இதை சற்றும் எதிர்பாராத இளைஞர், காட்டுப் பன்றிகள் மீது மோதியதில், இருசக்கர வாகனம் கவிழ்ந்து இளைஞர் தூக்கி வீசப்பட்டார். காட்டுப் பன்றிகள் அங்கிருந்து ஓடிய நிலையில், காயமடைந்த இளைஞரை அப்பகுதி மக்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்